இந்தியன் படத்தில் கண்டமான டிராவல்ஸ் வண்டிக்கு
லஞ்சம் வாங்கிக்கொண்டு,
தகுதிச்சான்று கொடுப்பார்,
வியக்கிள் இன்ஸ்பெக்டர் கமல்.
ப்ரேக் பிடிக்காமல் வண்டி கவிழ்ந்து
40 குழந்தைகள் உயிரிழப்பார்கள்.
இனி, அது மாதிரி
RTO அலுவலகங்களில்
லஞ்சம் வாங்கிக் கொண்டு
சர்ட்டிபிகேட் வழங்க முடியாது.#Newmotor #vehiclerules #autodrivers #Ffitnesscertificates #FC

0 Comments