Advertisement

1 ஸ்பூன் போதும் 15 நிமிடத்தில் முழு வயிறும் சுத்தமாகிவிடும் | CLEAN STOMACH | Tamil Health Care

1 ஸ்பூன் போதும் 15 நிமிடத்தில் முழு வயிறும் சுத்தமாகிவிடும் | CLEAN STOMACH | Tamil Health Care 1 ஸ்பூன் போதும் 15 நிமிடத்தில் முழு வயிறும் சுத்தமாகிவிடும் | CLEAN STOMACH | Tamil Health Care

வணக்கம் நண்பர்களே மனிதன் உடம்பில் உள்ளே உள்ள மொத்த ஆரோக்கியமும் நமது வயிற்றில் தான் இருக்கிறது. அதாவது நாம் சாப்பிடும் உணவில்தான் ஆரோக்கியம் இருக்கிறது. ஆரோக்கியம் குறைவாக உள்ள உணவுகளைச் சாப்பிடும்பொழுது வாந்தி வயிற்றுப்போக்கு போன்ற இன்னல்களை நாம் சந்திக்க நேரிடும்.

பொதுவாக நமது வயிறு கெட்டுப் போயுள்ளது என்றால் அது சில அறிகுறிகளை வெளிகாட்டும். அதாவது வாயில் துர்நாற்றம் வீசும் பசி எடுக்காது வயிற்றில் சின்ன சின்ன புழு பூச்சிகள் எல்லாம் தங்கி பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்று உப்புசம் ஏற்படும் நாளடைவில் அது தொப்பை வருவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

வயிற்றிலுள்ள நச்சுக்கலை எல்லாம் வெளியேற்றுவதற்கு இயற்கை நமக்கு பல வழிமுறைகளை வழங்கியிருக்கிறது அதில் ஒரு வழிமுறையை பயன்படுத்தி நாம் எவ்வாறு உடம்பில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக விளக்கியுள்ளோம்.

விளக்கெண்ணெய் அதாவது ஆமணக்கு எண்ணெய் இது மனிதனுக்கு பல்வேறு வகையான நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது. இது நமது முன்னோர்கள் பயன்படுத்தி வயிற்றில் உள்ள கழிவுகளை நீக்கியிருக்கிறார்கள். இந்த ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தி எவ்வாறு வயிற்றில் உள்ள கழிவுகளை அகற்றுவது என்பதைப் பற்றி இந்த பதிவில் விளக்கியுள்ளோம்.

#பேதி #வயிற்றுப்போக்கு #வாந்தி #CLEANSTOMACH

tamil health tips,stomach cleaning,மலச்சிக்கல்,மலக்குடல் சுத்தம் செய்ய,வயிறு சுத்தம் ஆக,பேதி ஆக,விளக்கெண்ணெய் பேதி,இயற்கை பேதி மருந்து,பேதி ஆக மருந்து,stomach cleaning tamil,vayiru poochi in tamil,how to remove worms from stomach,பேதி மருந்து,loose motion,சித்த மருத்துவம்,பேதி மருந்து சாப்பிடும் முறை,வயிற்றை சுத்தம் செய்வது எப்படி,வயிற்றை சுத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்,வயிற்றை சுத்தம் செய்ய,வயிற்றை சுத்தம் செய்யும் உணவு,

Post a Comment

0 Comments